கட்டுரைகள்

உலக இரத்ததான நாள்

உலக இரத்ததான நாள்.

உதிரம் கொடுக்கும் 

உதவி செய்து பிறர் 

உயிர்கள் காக்கும் 

உதாரண புருஷர்களாம்

உத்தமர்கள் அனைவரின்

உயர்ந்த உள்ளம் தன்னை

உளமாற போற்றுவோம்.

உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் வேற்றுமை

உதிரத்திற்கில்லையே  .

உதர சொந்தம் போலவே 

உதிர பந்தம் வளர்வதால்

உலகோர் யாவரும் ஒன்றெனும்

உண்மையை உணர்த்திடும் 

உதிரதானம் போற்றுவோம். 

உடனடியாய் செய்குவோம்.

அன்புடன்,

சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button