இராமநாதபுரம்
காஞ்சிரங்குடியில் மதரஸாவில் பரிசளிப்பு விழா
காஞ்சிரங்குடியில் மதரஸாவில் பரிசளிப்பு விழா
கீழக்கரை :
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள காஞ்சிரங்குடி மன்பவுல் ஹைராத் மதரஸா மாணவ, மாணவிகளின் 2ம் ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் பயான் நிகழ்ச்சி டிசம்பர் 27அன்று நடைபெற்றது.
இதில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் சலிமுல்லாஹ் கான்,
தமுமுக மாவட்ட நிர்வாகிகள் பிரிமியர் இபுராஹிம், அப்துல் ரஹீம், சுலைமான், மெளலவி அயூப் புஹாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.