General News
நெல்லை : போலீஸ் எஸ்.எஸ்.ஐ.க்கு வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பாராட்டு

நெல்லை : போலீஸ் எஸ்.எஸ்.ஐ.க்கு வழக்கறிஞர்கள் பொதுமக்கள் பாராட்டு

நெல்லை :
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலையை தடுக்க போராடிய பாளையங்கோட்டை ஊய்காட்டான் என்ற எஸ்.எஸ்.ஐ. SSI க்கு நீதிமன்ற வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர் அவருக்கு உயரிய விருதுகளை கொடுத்து அரசு கௌவுரவபடுத்த வேண்டுமென அனைத்து மக்கள் தெரிவித்து வருகின்றனர்.