மலேசியாவில் ஹஸன் வஃபாத்து

இறப்பு செய்திகள் உள்ளுர்

முதுவை ஹிதாயத்தின் மாமியார் அக்கா கணவர் ஹஸன் ( வயது 59 ) 05.08.2013 திங்கட்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு எண்கள்

+60-1- 7290 6320 / +60 – 1 – 923 60 786

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *