உள்ளுர்
கவிஞர் கருத்தான் தாயார் வஃபாத்து
அபுதாபியில் பணிபுரிந்து வரும் இஸ்மாயில் மற்றும் துபையில் பணிபுரிந்து வரும் கவிஞர் கருத்தான் ஆகியோரது தாயார் இன்று 14.07.2013 ஞாயிற்றுக்கிழமை காலை முதுகுளத்தூரில் வஃபாத்தானார் ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )
அன்னாரது மஃபிரத்துக்கா துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கவிஞர் கருத்தான் தொடர்பு எண் : 055 36 23 903
தகவல் :
ஹெச் இப்னு சிக்கந்தர்
தலைவர்
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்