General News

ஆய்வாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

முனைவர் பட்ட மற்றும் ஆய்வில் நிறைஞர் பட்ட

ஆய்வாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

 

முனைவர் பட்ட மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வேட்டினைப் புத்தகமாக ISBN (International Serial Book Number)            உடன் வெளியிட விரும்பினால் உலகத் தமிழ்ப் படைப்பாளர் வெளியீட்டகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஆய்வேட்டைப் புத்தகமாக வெளியிடுவதற்குத் தங்களுடைய முனைவர் பட்டம் பெற்ற அனுமதி சான்றிதழைத் தேவையெனில் தர வேண்டும். புத்தக வெளியீட்டிற்கான நிதிச்செலவை வெளியீட்டக உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு ஆலோசனைப் பெறலாம். தங்கள் கனவு நனவாக தொடர்பு கொள்ள வேண்டிய

முகவரி :

அரிமா. சை. பிச்சை மொஹிதீன் பி.ஏ.,

(ஒலிச்சித்தர், சேவைச்செம்மல், தமிழ்மாமணி, தமிழ் தென்றல்)

உலகத் தமிழ்ப் படைப்பாளர் நூல் வெளியீட்டகம்

27, ஆனைக் கட்டி மைதானம், பீமநகர்.

திருச்சிராப்பள்ளி – 620 001.

கைப்பேசி : 98428 – 95535

மின்னஞ்சல் : espeeolichithar@yahoo.co.in

 

நன்றி :

ஏழைதாசன்

(பங்குனி)மார்ச் 2013

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button