கவிதைகள் (All)
அமைதி !
அறிவுச்சிந்தனையின் நீரூற்று
கண்ணியத்தின் அடையாளம்
நல்லோர்கள் புசிக்கும் தேனமிர்தம்
சில மனிதநிடமில்லா இப்பண்பு
சில சமயம் விலங்குகளிடம் இருப்பது விந்தையே !
ஆக்கம் :மௌலவி ஜகாங்கீர் அரூசி -தம்மாம் .