கவிதைகள் (All)

தண்ணீர் கனவு

‘தமிழ்மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்

இளையான்குடி

அழைக்க : 99763 72229

 

மணலைப்பறி கொடுத்துவிட்டு

அனாதையாய் … நிற்கிறது

ஒரு நதி !

அப்போதெல்லாம்

ஆடிப்பெருக்கென்றால்

நதியினில் வெள்ளம் வரும் !

இப்போது …

கண்ணீர் வருகிறது !

காலப்போக்கில்

தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ ..?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button