ஹைக்கூ கவிதைகள்
கிட்டிப்புல் விளையாட்டு
கண்விழித்துப் பார்த்தேன்
கணினியோடு பேரன்
——————————
துணைதேடும் நிலா
ஜன்னலோரம் அழுகுரல்
முதிர்கன்னி
——————————
கட்டிமுடிக்கப்பட்ட வீடு
ஏக்கத்தோடு தொழிலாளி
ஏளனமாய் திருஷ்டிபொம்மை
——————————
கருவூலத்தில் பணமில்லை
சுயவிளம்பரத்திற்கு மட்டும்
இருபத்தைந்து கோடி
——————————
கொள்ளையடித்தவன்
குடியரசுத் தலைவன்
இந்தியாவில்…
——————————
ஊழல் குற்றவாளி
முதலமைச்சராய்…
என் தமிழ்நாட்டில்(??????)!!!!!!!!!
——————————
—
=================
= அன்பே கடவுள் =
=================
முனைவென்றி நா. சுரேஷ்குமார்,
த/பெ த. நாகராஜன்,
2/218, கல்யாண சுந்தரம் பிள்ளை காம்பவுண்டு,
காந்திஜி சாலை,
பரமக்குடி – 623707,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: 8754962106.
——————————
Munaivendri N. Sureshkumar,
S/O T. Nagarajan,
2/218, kalyana sundaram pillai compound,
Gandhiji Road,
Paramakudi – 623707,
Ramanathapuram District,
Tamilnadu.
Mobile: 8754962106.