கவிதைகள் (All)
மனிதநேயம் பிறக்கட்டும்
புத்தாண்டு ஒவ்வொருமுறையும்
பிறந்துக் கொண்டு தானிருக்கிறது
மனித வளர்ச்சிகள்
மேம்பட்டுக் கொண்டுதானிருக்கிறது…
ஆண்டுப்பிறப்பில்
ஆனந்தம் காணுமளவு
மனித நல்குணம் பிறக்க
அது சிறக்க
ஒவ்வொருவரும்
முனைவோம்…
மகிழ்வோம்
முன்னேறட்டும்
மனிதநேயம்…!
வாழ்த்துக்கள்
2009
கிளியனூர் இஸ்மத்
kiliyanurismath@gmail.com