General News
முதுகுளத்தூர் திடல் முஹம்மது எஹ்யா வஃபாத்து
முதுகுளத்தூர் மர்ஹும் A.N.H. அப்துல் காதர் (பஞ்சர்) அவர்கள் மைத்துனர் முதுகுளத்தூர் திடல் ஹாஜி K.O.A. முஹமது எஹ்யா இன்று 03.03.2013 காலை 12.05 மணிக்கு மதுரையில் வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் உதவி :
M.முஹமது அப்துல் காதர்
MOB-8122403047
மதுரை