General News
முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்
முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தினவிழாவினையொட்டி பள்ளிவாசல் பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களது ஊர்வலம் நடைபெற்றது.
இதில் வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.