ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது அவருக்கு மூன்றாவது குழந்தை.
அவருக்கு மூத்த பெண் குழந்தையும், அதனைத் தொடர்ந்து ஆண் குழந்தையும் உள்ளது.
வாழ்த்துக்கள் ஜஹாங்கீர் !
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்