முதுகுள‌த்தூர் சாதிக் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

இறப்பு செய்திகள் உள்ளுர்

துபையில் ப‌ணிபுரிந்து வ‌ரும் சாதிக் ம‌ற்றும் தாய‌க‌த்தில் இருந்து வ‌ரும் ச‌ல்மான் ஆகியோரின் த‌க‌ப்பனார் முஹ‌ம்ம‌து இப்ராஹிம் ( வ‌ய‌து 65 ) இன்று 16.09.2012 ஞாயிற்றுக்கிழ‌மை அதிகாலை சுமார் 4 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார்.

அன்னார‌து ஜ‌னாஸா 17.09.2012 திங்க‌ட்கிழ‌மை காலை முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌லுக்குச் சொந்த‌மான‌ புதிய‌ மைய‌வாடியில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும்.

சாதிக் இன்று தாய‌க‌ம் செல்ல‌ இருக்கிறார்.
சாதிக் : 055 797 11 97

ச‌ல்மான் : 7639 12 1012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *