உள்ளுர்
வாட்ச்மேன் நெய்னா முஹம்மது மனைவி வஃபாத்து
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து மறைந்த நெய்னா முஹம்மது அவர்களின் மனைவி மூமினா பீவி இன்று 09.09.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் ஏழு மணிக்கு ( இந்திய நேரப்படி ) வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்
முதுகுளத்தூர்.காம்
தகவல் உதவி :
முதுகுளத்தூரிலிருந்து அசனிசை
9500 18 20 25