கவிதைகள் (All)

பயணம்

இறைவனின் பேரருளால்……….

………………………………………………………….

பயணம்

————-

உறவூரில்

திளைத்து,

கருவூரில்

ஜனித்து,

பேரூரை

நாடி,

பாருலகம்

தன்னில்,

பவனி

வரவே,

பயணம்

வந்தோம்.

அறியா

பருவம்,

சரியா

? தவரா?

தெரியா

அழுகை,

புரியா

சிரிப்பு,

சிரிதாய்

துரு,துருவாய்,

மழழையூர்

கண்டோம்.

அன்னையின்

அன்பில்,

தந்தையின்

அறிவில்,

சொல்

வளமறிந்து,

உரையாடலறிந்து

உலகமதை

அறிந்திடவே

கல்வியூர்

பயணித்தோம்.

ஒன்றில்

தொடங்கி,

ஒன்றாய்

தொடர்ந்து,

சென்றே

முயன்று,

நன்றாய்

பயின்று,

வென்றே

உயர்ந்து,

மாணவனூர்

கடந்தோம்.

அள்ளும்

அழகு

துள்ளும்

இளமை,

கில்லும்

துடிப்பு,

கொல்லுமவஸ்தை

,

மல்லுக்கட்டும்

காளையூரில்,

தூக்கம்

கெட்டே தவித்தோம்.

பணி

தேடிகாதல்

பினிபோக

துணை தேடி,

சனி

போக சூரியனில்,

இனிதாக

இணையாகி,

கனிவாக

இல்லறத்தூரில்,

பனிவாக

இளைப்பாரினோம்.

உள்ளங்கள்

இடமாறி

கள்ளம்

கபடமில்லா,

பரிமாறி

,உறவாடி,

சந்ததிகள்

உருவாகி,

பந்தங்கள்

பலவாகி,

முதுமையூர்

வந்திட்டோம்.

வாழ்க்கை

பயணத்தை,

கண்டோம்

,கழிப்புற்றோம்

மறுமையூரைக்

காண,

காத்திருக்கின்றோம்

,

இறைவன்

நாடினால்,

சுவனத்தூரில்

நிலைப்போம்.

………………………………………………………..

பயணம்

————-

உறவூரில்

திளைத்து,

கருவூரில்

ஜனித்து,

பேரூரை

நாடி,

பாருலகம்

தன்னில்,

பவனி

வர,

பயணம்

வந்தோம்.

அறியா

பருவம்,

சரியா

? தவரா?

தெரியா

அழுகை,

புரியா

சிரிப்பு,

சிரிதாய்

துரு,துருவாய்,

மழழையூர்

கண்டோம்.

அன்னையின்

அன்பில்,

தந்தையின்

அறிவில்,

சொல்

வளமறிந்து,

உரையாடலறிந்து

உலகமதை

அறிந்திடவே

கல்வியூர்

பயணித்தோம்.

ஒன்றில்

தொடங்கி,

ஒன்றாய்

தொடர்ந்து,

சென்றே

முயன்று,

நன்றாய்

பயின்று,

வென்றே

உயர்ந்து,

மாணவனூர்

கடந்தோம்.

அள்ளும்

அழகு

துள்ளும்

இளமை,

கில்லும்

துடிப்பு,

கொல்லுமவஸ்தை

,

மல்லுக்கட்டும்

காளையூரில்,

தூக்கம்

கெட்டே தவித்தோம்.

பணி

தேடிகாதல்

பினிபோக

துணை தேடி,

சனி

போக சூரியனில்,

இனிதாக

இணையாகி,

கனிவாக

இல்லறத்தூரில்,

பனிவாக

இளைப்பாரினோம்.

உள்ளங்கள்

இடமாறி

கள்ளம்

கபடமில்லா,

பரிமாறி

,உறவாடி,

சந்ததிகள்

உருவாகி,

பந்தங்கள்

பலவாகி,

முதுமையூர்

வந்திட்டோம்.

வாழ்க்கை

பயணத்தை,

கண்டோம்

,கழிப்புற்றோம்

மறுமையூரைக்

காண,

காத்திருக்கின்றோம்

,

இறைவன்

நாடினால்,

சுவனத்தூரில்

நிலைப்போம்.


hussaim_vnr@yahoo.com,

055 490 83 82

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button