மதுரை சாகுல் ஹமீது வஃபாத்து
இன்று 22/12/204 மதுரையில் வஃபாத்தாகியவர் கிழவனரியை பூர்வீகமாகக் கொண்ட மதுரையில் நீண்ட நாட்களாக அடுப்புக்கரி வியாபாரம் செய்து வருபவரும் மதுரை மகாத்மா கா ந்தி நகரில் வசித்து வருபவருமான சாகுல் ஹமீது என்பவர் ஆவார்.
இவர் கத்தரில் ஒர்க் ஷாப் நடத்தி வரும் மைதீன் பாய் தகப்பனார்.
K.P.S.A. அஜ்மல்(கத்தர்) அவர்களுடைய சின்னம்மா கணவர் ஆவார்.
அபுதாபி இப்ராஹிம் (துர்கன்)அவர்களுடைய சிறிய தகப்பனார் ஆவார்
Info By Seeni Aalim