கடலின் பயணம் ஹஜ் .. !
கடலின் பயணம் ஹஜ் .. ! நாம் பார்க்க நதிகள் நடந்து போய் கடலைச் சேரும் ! ஆனால்… ஒரு அதிசயம் கடலே திரண்டு போய் புனித கஅபாவைக் காணப்போகிறதே… அதுதான் ஹஜ்..! இன்னும் சிறப்பாகச் சொல்வதானால் தாய் மடி தேடிச் செல்லும் தொப்புள் கொடிகளின் பயணமே … ஹஜ்.. ! மெய்யாகவே சமத்துவபுர மென்றால் மாநகர் மக்காதான் ! அங்கே தான் நிறம் கடந்து இனம் கடந்து மொழி கடந்து […]
Read More