ரமலான்
( ஹாஜி A. உமர் ஜஃபர் பாஜில் மன்பயீ, முதுவை ) இறைவன் அருளும் அன்பும் இணைத்து இனிதாய் ரமலான் வருகிறது ! – அது கறையைக் கழுகிக் குறையைத் தடுத்துக் கோடிநல் அருளைத் தருகிறது ! கோமான் அருளைத் தருகிறது !! துஷ்ட்டக் குருவாம் ஷைத்தான் கரத்தில் தடையாய் விலங்கை இடுகிறது ! – அது இஷ்ட்டப் படியிவ் வுலகில் திரியும் இழினிலை யெல்லாம் தடுக்கிறது ! இகழ்வுகள் […]
Read More