ஹஜ்ஜு என்னும் அருள்மாதம் !
அதிரை அருட்கவி அல்ஹாஜ் மு. முஹம்மது தாஹா மதனீ எம்.ஏ.பி.எட். ஆதி இறைவன் இல்லம் ஒன்றே அழகாய் ஹஜ்ஜு செய்திடவே வேதம் தன்னில் “கடமை” என்றே விளக்கம், சொன்னான் இறையோனே ! ஓதும் வேதம் வழியில் சென்றால் உண்டாம் சொர்க்கப் பதியன்றோ ! கோது போக்கி ஏதம் நீக்கக் குளிர்ந்தெழும் ஹஜ்ஜாம் அருள் மாதம் ! பாவம் எண்ணி வருந்தி யழவும் பாதை […]
Read More