ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழக மேனாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்

மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார் ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில்தமிழக மேனாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார் ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழக மேனாள் மாவட்ட நீதிபதியும், தமிழக அரசின் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன் மாணவர்கள் மத்தியில் ‘நீதிமன்ற நடைமுறைகளில் நடைமுறை அம்சங்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அவர் தனது உரையில் ஷார்ஜாவில் இங்கிலாந் […]

Read More

ஷார்ஜாவில் தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்ட முதுவை பெண்

ஷார்ஜாவில் தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்ட முதுவை பெண்ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்த 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில்உள்ள புத்தக அரங்கில்தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை  சேர்ந்தபஜிலா நிஜாமுதீன் எழுதிய ‘தி பிளாட்பிரின்சஸ்’ என்ற ஆங்கில நாவலை ஈடிஏ அஸ்கான் குழுமத்தின்மனிதவளத்துறை முன்னாள் அதிகாரி கீழக்கரை எம். அக்பர் கான் வெளியிடநூலாசிரியர் பெற்றுக் கொண்டார்.இந்த விழாவில் அவரது பெற்றோர் நிஜாமுதீன், பாரிசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தனது முதல் நாவலை எழுதி வெளியிட்ட பஜிலா நிஜாமுதீனுக்குஇலக்கிய […]

Read More

ஷார்ஜாவில் கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜாவில் கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூல் வெளியீடு ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தை சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் அமைந்துள்ள யுனிவர்ஷல் பப்ளிஷர்ஸ் அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் பரமக்குடி கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூலை கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகமது முகைதீன் வெளியிட அதன் முதல் பிரதியை […]

Read More

அன்புள்ள அம்மா

காரைக்குடி பாத்திமா ஹமீது ஷார்ஜா கண்ணீரைப் பெரிதாக நீ நினைத்திருந்தால் கள்ளிப்பால் இல்லாமல் என் கதை முடிந்திருக்கும் !   வேதனைகளைப் பெரிதாக நீ எண்ணியிருந்தால் நெல்மணிகள் இல்லாமல் நான் நீர்த்துப் போயிருப்பேன் !   பெண்தானே என்று நீ கருதியிருந்தால் மண்ணோடு மண்ணாக நான் மடிந்து போயிருப்பேன் !   சோதனைகள் பல கடந்து சுகமாக என்னைப் பெற்றெடுத்தவளே,   சிறப்பாக இம்மை மறுமை கல்வி கொடுத்து சீராக என்னை வளர்த்தெடுத்தவளே,   படைத்தவனைக் காண […]

Read More

ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ந‌டைபெற்ற‌ ர‌த்த‌தான‌ முகாம்

ஷார்ஜா : ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்நுட்ப‌க்குழு, கேர‌ள‌ ம‌ருத்துவ‌ ப‌ட்ட‌தாரிக‌ள் ச‌ங்க‌ம் ம‌ற்றும் ஷார்ஜா அர‌சின் ர‌த்த‌வ‌ங்கி ஆகிய‌ன இணைந்து 11.07.2012 புத‌ன்கிழ‌மை ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ர‌த்த‌தான‌ முகாமினை ந‌ட‌த்திய‌து. ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்நுட்ப‌க்குழுவின் நிர்வாக‌க்குழு உறுப்பின‌ர் டாக்ட‌ர் ச‌ன்னி குரிய‌ன் ர‌த்த‌தான‌ முகாமிற்கு த‌லைமை வ‌கித்தார். உயிர்காக்கும் ர‌த்த‌தான‌ சேவையில் 113 பேர் க‌ல‌ந்து கொண்டு ர‌த்ததான‌ம் செய்த‌தாக‌ ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் […]

Read More