விடியலின் வேர்கள் (பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்)

http://dinamani.com/book_reviews/2013/06/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/article1617085.ece — விடியலின் வேர்கள் (பேராண்மைமிக்க பெண் சாதனையாளர்கள்) – பவளசங்கரி திருநாவுக்கரசு; பக்.176; ரூ.80; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. அன்னை தெரசா, அன்னிபெசண்ட் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை. செüந்திரம் ராமச்சந்திரன், சுசேதா கிருபளானி, இந்திராகாந்தி, லெட்சுமி சேகல், ஈ.வே.ரா.மணியம்மை உள்ளிட்ட 22 பெண் சாதனையாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்தப் பெண் சாதனையாளர்களின் பிறப்பு, வளர்ப்பு, சாதனைகள், கருத்துகள், அவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த சமூகப் பணிகள் போன்றவற்றை […]

Read More

வேராக்கு ! நீராக்கு ! (பி எம். கமால், கடையநல்லூர்)

தொழப்போனால் சாத்தான் தொடர்ந்து வருகின்றான் ! பழச்சாறு போலஎங்கள் பக்தியினை உறிஞ்சுகிறான் ! ஆசைகளைக் கூட்டிவந்து  அம்மணமாய்  எங்கள் முன்னே ஆடவைத்து வலைவிரித்து அதில்விழவும் செய்கின்றான் ! பெண்களைப் பேயாக்கி  பின்தொடரச் செய்கின்றான் ! கண்களின் திரைவிலக்கி காட்சிகளை விரிக்கின்றான் ! கோபத்தீ பற்றவைத்து கொதித்தெழவும் வைக்கின்றான் ! பா வத்தீ நரகிற்கு பாதைகளை அமைக்கின்றான் ! அறம்பேசும் நாவுகளைப் புறம்பேச வைக்கின்றான் ! அடுத்தவன் முதல்பறிக்க ஆசைவெறி யூட்டுகின்றான் ! தர்மத்தின் வாசல்களில் தடைக்கல்லாய் நிற்கின்றான் ! கஞ்சத் தனமள்ளிக் கைகளிலே தருகின்றான் ! ஆன்மாவில் மிருகமாய் அலைந்தவன் திரிகின்றான் ! ஆளுமை தனக்கென்றே அகங்காரம்  கொள்கின்றான் ! […]

Read More

வேர்கள் : என்றும் வாழும் உமர்

முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ அகிலத்தை ஆளுகின்ற அன்பான பேரிறைவா ! ஆரம்பம் உன்பெயரால்; அத்தனையும் உன்னருளால் ! மகிமைக்கு உரியதிரு மென்குரலார் மைதீ. சுல்த்தான் மன்னவராய் வீற்றிருக்கும் மன்றமிதை வாழ்த்துகிறேன் ! முகில் மட்டும் வானத்தில் வருவதிலே பயனென்ன? மதியோடு சேர்ந்துவந்தால் மதிப்பாரே ! வியப்பாரே !! தகைசார்ந்த வெண்ணிலவுக் கவிஞருடன் தமியேனும், தன்னடக்கம் கூறுகிறேன் ! துளிமுகிலாய் சேருகிறேன் ! விழுதுகளும் வேருடனே வீற்றிருக்கும் வேளையிலே, இந்த விழாவிற்கு இந்த […]

Read More

நறுக்குவோம் பகையின் வேரை

மலேஷிய சுதந்திர தின சிறப்புக் கட்டுரை நறுக்குவோம் பகையின் வேரை முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங் கேட்டால் ஆற்ற விளைவது நாடு ! பொறையொருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு ! “மிகுந்த பொருள்வளம் உடையதாகவும், மக்கள் எல்லோரும் விரும்பத் தகுந்ததாகவும், கேடில்லாததாகவும், மிகுந்த விளை பொருளை ஈட்டித்தருவதுமே நாடாகும். மேலும் “பிற அண்டை நாட்டு மக்கள் தன் நாட்டில் குடியேறுவதால் ஏற்படும் […]

Read More