வெளிச்ச வாசல்
திருமறையின் தோற்றுவாய்” என்று தமிழுலகம் போற்றியுரைக்கும் ஃபாத்திஹா சூராவைப் பற்றி அறிவுலகச் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் எழுதப்பட்ட ஓர் ஆக்கத்தைக் கீழே அன்புடன் சமர்ப்பிக்கிறேன்:- வெளிச்ச வாசல் அளவே இல்லா அருளாளன் நிகரே இல்லா அன்பாளன் நலமே செய்யும் பண்பாளன் நாயன் அல்லாஹ் திருப்பெயரால்… எல்லாப் புகழும் இறைவனுக்கே! இலங்கும் உலகம் பற்பலவாம் வல்லான் அவனே படைப்பவனாம் வாழச் செய்திடும் ரட்சகனாம் அளவே இல்லா அருளாளன் நிகரே இல்லா அன்பாளன் நலமே […]
Read More