வெங்கலக்குறிச்சியில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

நான்காம் நாள் : அக்டோபர் 01, 2024 (செவ்வாய்கிழமை )பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் 28.09.2024 முதல் 04.10.2024 வரை 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. நான்காம் நாள் நிகழ்வான இன்று 01.10.2024 திடக்கழிவு மேலாண்மை – இயற்கை உரம் விழிப்புணர்வு & மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் S.D செந்தில் குமார் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் […]

Read More

விழிப்புணர்வு வரிகள்

விழிப்புணர்வூட்டும் வாசகங்களை சுவரில் எழுதுவதை, சேவையாக செய்து வரும், பசுபதி நாதன்: ஆரம்பத்தில், வருமானத்திற்காக சினிமா விளம்பரம் எழுதும் வேலை செய்து, மிக கஷ்டமான சூழ்நிலையில் தான், வாழ்ந்தேன். “நீ எந்த நிலையில் எப்படி இருந்தாலும், உன்னால் முடிஞ்ச ஒரு குண்டூசி நல்லதையாவது, இந்த சமூகத்துக்கு செய்தால் தான், வாழ்க்கை முழுமையடையும்’ என, என் அப்பா அடிக்கடி சொல்லுவார். இது என் சிந்தனையில், என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. ஒரு நாள் சினிமா தியேட்டர் வாசலில், என் மனதில் […]

Read More

விழிப்புணர்வின் முதல் ‘படி’

கனவு மெய்ப்பட வேண்டும் – உயர் கல்வி வசப்பட வேண்டும்! கற்க நினைப்ப தெல்லாம் – நாம் கற்று நிறைவுற வேண்டும். கற்றவ ரெல்லாம் வென்றார் – இதை கருத்தினில் ஏற்றிட வேண்டும் கல்லாதோரே தோற்றார் -என கவனத்தில் கொண்டிட வேண்டும்! பட்டம் படித்திட வேண்டும் – அதில் பதக்கம் கிடைத்திட வேண்டும் விட்ட உரிமைக ளெல்லாம் – நாம் மீட் டெடுத்திட வேண்டும்! தொழிலுக் கென்று கல்வி – நாம் தேடிக் கற்றல் வேண்டும் பதவிக் […]

Read More

விழிப்புணர்வின் முதல் 'படி'