விரதமே மகத்தான மருத்துவம்!

இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ”75 வயதிலும் எப்படி இப்படி ஒரு சுறுசுறுப்பு?” எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் […]

Read More

விரதத்தின் நாட்கள் !

ஒரு மாதம் விரதத்தின் நாட்கள் ! வீணான எண்ணங்கள் விலங்கிடப் படட்டும் ! விரும்பத்தகாத வார்த்தைகள் விரட்டியடிக்கப் படட்டும் ! கருணையும், சாந்தியும் கஸ்தூரியாய் வாசம் வீசட்டும் ! பொறுமையும், அன்பும் பிறர்மீதும் பரவட்டும் ! வறுமையின் கோரம் வறியவர் மட்டுமன்றி வசதி படைத்தவரும் அறிய வரையறுப்பதுதான் நோன்பு ! அதை நேராய்க் கொள்வோம் ! நேர்மையின் வேராய்க் கொள்வோம் ! வசந்தம் நம் அனைவர் வாழ்விலும் சுகந்தமாய் வரவட்டும் ! அன்புடன் மு. பஷீர் பஷீர் […]

Read More