தேவை இல்லாத உறவு
வானொலி 6 சிறுகதை தேவை இல்லாத உறவு (முதுவைக் கவிஞர் ஹாஜி, உமர் ஜஹ்பர்) என் நண்பன் குணாவைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன் ! ஆம் ! இதோ கட்டில் மெத்தை விரித்திருந்தும் அதைக் கண்டுகொள்ள உணர்வு இல்லாத நிலையில் மொட்டைத் தரையில் சுருண்டு படுத்திருக்கிறானே … இந்த குணாவைப் பற்றித்தான் உங்களிடம் சொல்லப் போகிறேன் ! குணா ! என் கல்லூரித் தோழன் பெயருக்கேற்ற குணமும் அவனிடம் குடிகொண்டு இருந்தது! […]
Read More