வஹியாய் வந்த வசந்தம்
( கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ் ) வானவர் கோன் ஜிப்ரீல் (அலை) வந்துரைக்க வஹியாக தேன்மறையைப் பெற்றவரே ! தீரர் நபி நாயகமே ! சஞ்சலங்கள் பல சூழ்ந்தும் சாபமிடாச் சந்தனமே ! நெஞ்சொளிரும் மாமணியே ! நேச நபி நாயகமே ! பல்லிளித்துக் கையேந்தும் பழக்கத்தை விட்டொழித்துக் கல்லுடைத்தும் கூழ் குடிக்க கற்பித்த நாயகமே ! நிலுவையிலும் அளவையிலும் நேர்மையினைக் கையாளல் உயர்ந்ததென நவின்றிட்ட உத்தமரே ! நாயகமே ! […]
Read More