வள்ளல் சீதக்காதி மண்டபம்

    கீழக்கரையில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்களின் நினைவிடமும், அதன் அருகே அவரது நினைவாய் கட்டப்பட்டிருக்கும் மஸ்ஜீதும் இன்றளவும் அவரது கொடைத்தன்மைக்கு சாட்சியாக நிலைத்து நிற்கின்றன. வள்ளல்கள் நிறைந்த கீழக்கரை எனும் இச்சிற்றூரில் இன்று சமுதாய உயர்வு மற்றும் நாகரீக உயர்வாலும் நவீன மருத்துவமனைகள் மற்றும் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் என உயர்ந்து நிற்கும் கட்டிடங்களாலும் சிற்றூர் எனும் தோற்றம் மாறுபட்டு தெரிகிறது. இந்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கெல்லாம் முன்னோடியாக […]

Read More

வாழ்வளித்த வள்ளல்

  பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ.,   “அராபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவ னென்னும் மரபினை வாழச் செய்த முஹம்மது நபியே போற்றி !”   என்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனியில் தோன்றிய நன்னாள் வள்ளல் பெருமானாரவர்கள் பிறந்த நாள் தன்னிகரில்லாத் தனிப்பெருஞ் சிறப்புகளை கொண்டது. மக்களுக்காக மக்கள் எடுக்கும் விழாக்களிலே மாண்பு மிக்கதாயமைந்தது; பாலைகளிலும், சோலைகளிலும், பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும், தீவுகளிலும் […]

Read More

மனவளம் மிகுந்த வள்ளல் ! எம். எஸ். முஹம்மது தம்பி

உண்மைச் சம்பவம் :   மனவளம் மிகுந்த வள்ளல் ! எம். எஸ். முஹம்மது தம்பி   தோட்டத்துக்குள் நுழைந்தது ஒரு நாய். காவலுக்கு உள்ளே நின்றிருந்த கருநிற அடிமையின் கண்களும் கவனித்தன அந் நாயை. ஆனாலும் அதனை விரட்டியடிக்கவில்லை அந்தக் காவலாளி. ஒட்டி உலர்ந்த அதன் வயிறும், வாடிச் சோர்ந்திருந்த முகமும் பார்க்கப் பரிதாபகரமாயிருந்தன.   பாவம்! எத்தனை நாட்களாகப் பசியோடு திரிந்ததோ அது; உண்ண எதையும் தேடி ஒவ்வொரு புறமாக முகர்ந்து கொண்டே அலைந்தது. காவலாளியின் […]

Read More

வாழ்வளித்த வள்ளல்

                வாழ்வளித்த வள்ளல்                பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ., “அராபிய நாட்டில் தோன்றி        ஆண்டவன் ஒருவ னென்னும் மரபினை வாழச் செய்த        முஹம்மது நபியே போற்றி !”   என்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனியில் தோன்றிய நன்னாள் வள்ளல் பெருமானாரவர்கள் பிறந்த நாள் தன்னிகரில்லாத் தனிப் பெருஞ் சிறப்புக்களை கொண்டது; மக்களுக்காக மக்கள் எடுக்கும் விழாக்களிலே மாண்பு மிக்கதாயமைந்தது; பாலைகளிலும், […]

Read More