வளைகுடா வாழ்க்கை

விசாயிருந்தால் மட்டுமே விசாரிக்கப்படுவார்!   திரும்ப்பிப் போவதாயிருந்தால் விரும்பிப் பழகப்படுவார்!   தோசைக்குள்ள மரியாதை அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை! ஆசையை அடக்கி வைத்து ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!   வெள்ளைக் கைலியின் வெளுப்பு மஞ்சளாகு முன்பு முல்லைக் கொடி மனையாளை விட்டும் முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!   பசியாறுதலும் பலகாரங்களும் பளபளப்பு இருக்கும் வரைக்கும் வருகை! ருசியான உணவுகளும் குறையும் ரொக்கத்தின் இருப்பும் அருக!   மீண்டும் மீண்டும் தொடரும் மீளாப் பயணம் வரைக்கும் வேண்டும் […]

Read More

பணம்+நோய் = வளைகுடா வாழ் இந்தியர்களின் சம்பாத்தியம்!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது? பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் என்ன என்பது குறித்து சிறிது ஆராய்வோம். மனதில் எதிர்கால வாழ்க்கையைக் […]

Read More

அபுதாபியில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம் ம‌ற்றும் போக்குவ‌ர‌த்து குறித்த‌ க‌ண்காட்சி

அபுதாபி : ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த் த‌லைந‌க‌ர் அபுதாபில் வ‌ளைகுடா வ‌ர்த்த‌க‌ம், போக்குவ‌ர‌த்து ம‌ற்றும் சுற்றுலாத்துறை குறித்த‌ க‌ண்காட்சி ம‌ற்றும் க‌ருத்த‌ர‌ங்க‌ம் மார்ச் 26 முத‌ல் 28 வ‌ரை ந‌டைபெற்ற‌து. இக்க‌ண்காட்சியில் இந்தியா சுற்றுலா நிறுவ‌ன‌ம் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாடுக‌ளின் சுற்றுலா நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌. அமீர‌க‌த்துக்கான‌ இந்திய‌ தூத‌ர் எம்.கே. லோகேஷ் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ப் ப‌ங்கேற்றார். இக்க‌ண்காட்சியில் தேரா டிராவ‌ல்ஸ் மேலாள‌ர் ஹாஜா முஹைதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

Read More

வாழ்க்கையை விழுங்கும் வளைகுடா

  http://www.vkalathur.com/story.php   பிரிக்கப்படாத கடிதம்   வளைகுடாவில் வாழும் சிலபேர் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்திருந்தாலும்,. தாடிவெலுப்பதும் நாடி தளர்வதும் கூட அறியாதவர்களாகவே பலபேர் தனக்குள்ளே உள்ள மாற்றங்களை கூட அறியாதவராகவே வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இரவுவருவது எதற்காக என்று கேட்டால் “ ஓய்வு எடுப்பதற்காகவும்,மறுநாள் காலை பணிக்கு செல்வதற்காகவும்”. என்கிற அளவுக்கு வாழ்ந்து வருவது வருதத்திற்க்கு உரியதாக இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தால்………….     “மகன் […]

Read More