வங்கிகளில் உங்கள் குறைகளை பதிவு செய்ய ….

வங்கிகள் குறை தீர்ப்பாயத் திட்டம் 2006-ஆம் ஆண்டு வணிக மயமாக்காப்பட்ட வங்கிகள் (பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை), பிராந்திய ஊரக வங்கிகள், முறைப்படுத்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் போன்றவற்றின் சேவையில் உள்ள வாடிக்கையாளர்களின் மனக்குறைகளை அவர்கள் தெரிவிப்பதற்கு வழி வகுக்கிறது. வங்கிகள் வாடிக்கையாளர்களின் மனக்குறையினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்த்துவைப்பது கட்டாயமாகும். வங்கிகளின் பதிலில் வாடிக்கையாளர் திருப்தி அடையாவிட்டாலோ அல்லது வங்கிகள் வாடிக்கையாளரின் குறைகளை தீர்த்து வைக்காவிட்டாலோ வாடிக்கையாளர்கள் வங்கிகள் குறை தீர்ப்பாயத்திடம் மேல் முறையிடலாம்.   […]

Read More