லெப்பைக் முழக்கம் …!
கவிஞர் ஹாஜி மைதீ. சுல்தான் வந்துவிட்டோம் எனக்கூறும் லெப்பைக் முழக்கம் வானமெங்கும் எதிரொலிக்கக் கேளீர் கேளீர் சொந்தங்கள் மறந்தவராய் க’அபத் துல்லாஹ் சுற்றிவரும் தவாபுகளைக் காணீர் காணீர் தொங்கோட்டச் சயீயென்னும் தூய செயலால் துயரெல்லாம் துடைத்தொழிக்கும் காட்சி பாரீர் ! பொங்கிவரும் புதுநிலவாம் அரஃபா மண்ணில் புதைந்திருக்கும் தத்துவத்தை உணர்வோம் வாரீர் ! வெள்ளைநிற ஆடையிலே கோடி மக்கள் வெண்புறவாய் ஆடிவரும் அழகின் வண்ணம் உள்ளமெங்கும் அல்லாஹ்வே படிந்து நிற்க ஓரணியின் […]
Read More