துபையில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி ந‌டைபெற்ற‌ சிறப்பு ரத்ததான முகாம்

துபை : துபை இந்திய நண்பர்கள் சங்கம், இந்திய கன்சுலேட் மற்றும் இந்திய ச‌மூக‌ நலச்சங்கத்தின் ( Indian Community Welfare Committee – ICWC ) ஆதரவுடன் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் 10.08.2012 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இந்திய கன்சுலேட் அரங்கில் வெகு சிற‌ப்புற‌ நடைபெற்ற‌து. ரத்ததான முகாமினை இந்திய கன்சுல் ஜென்ரல் சஞ்சய் வர்மா துவக்கி வைத்து ம‌ருத்துவ‌ ப‌டிவ‌ங்க‌ளை வ‌ழ‌ங்கினார்.  இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ச்ச‌ங்க‌த்தின் […]

Read More

ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ந‌டைபெற்ற‌ ர‌த்த‌தான‌ முகாம்

ஷார்ஜா : ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்நுட்ப‌க்குழு, கேர‌ள‌ ம‌ருத்துவ‌ ப‌ட்ட‌தாரிக‌ள் ச‌ங்க‌ம் ம‌ற்றும் ஷார்ஜா அர‌சின் ர‌த்த‌வ‌ங்கி ஆகிய‌ன இணைந்து 11.07.2012 புத‌ன்கிழ‌மை ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ர‌த்த‌தான‌ முகாமினை ந‌ட‌த்திய‌து. ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்நுட்ப‌க்குழுவின் நிர்வாக‌க்குழு உறுப்பின‌ர் டாக்ட‌ர் ச‌ன்னி குரிய‌ன் ர‌த்த‌தான‌ முகாமிற்கு த‌லைமை வ‌கித்தார். உயிர்காக்கும் ர‌த்த‌தான‌ சேவையில் 113 பேர் க‌ல‌ந்து கொண்டு ர‌த்ததான‌ம் செய்த‌தாக‌ ஷார்ஜா இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் […]

Read More

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!

இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம். அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம். இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று நம்மில் […]

Read More