மொழி பெயர்ப்புத் துறையில் தமிழக முஸ்லிம்கள்

                ( மெளலவி ஏ. ஹாஜா முஹ்யித்தீன் ) ஒரு மொழியில் உருவான ஆக்கங்களை வேறு ஒரு மொழியில் மொழி பெயர்த்து தத்தெடுப்பது என்பது அகிலம் வாழ் அறிஞர்களிடையே இயங்கி வரும் செயலாகும். நாடுகள் தோறும் பாசைகள் வேறு வேறாக இருப்பினும் இலக்கியமானது நாடுகளையும் மொழிகளையும் கடந்து ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து ஓர் அணியில் பவனிவரும் காட்சிகளை வரலாற்றின் பதிவுகளும், பக்கங்களும் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. ஞாலத்தால் போற்றிப் பாதுகாத்து வரும் கருத்துப் பேழையான […]

Read More