இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே!

By இலக்குவனார் திருவள்ளுவன் First Published : 13 May 2013 11:08 AM IST தாய்மொழி வாயிலாகப் பயில்பவர்கள் தம் தேசிய இனத்தை உணர்ந்து, எழுச்சியுடன் திகழ்கிறார்கள்.  அயல்மொழி வாயிலாகப் பயில்பவர்கள் அடிமை எண்ணத்தில் ஊறித், தன் முனைப்பின்றிப் பெயரளவிற்கு வாழ்கிறார்கள். எனவேதான் கல்வியாளர்களும் மக்கள் நலம் நாடும் அரசியல் தலைவர்களும் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்துகிறார்கள்.   கல்விக்கு அடிப்படை கேட்டல் ஆகும். தெய்வப்புலவர் திருவள்ளுவர்,செல்வத்துள்  செல்வம் செவிச்செல்வம்  (திருக்குறள் 411) என்றதும் அதனால்தான்.          கற்றிலன் ஆயினும் […]

Read More

உலகின் முதல் மொழி தமிழ்” – கவிஞர் .இரா .இரவி

http://www.youtube.com/mudukulathurtv   அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது      கவிஞர் .இரா .இரவி அவர்கள் “உலகின் முதல் மொழி தமிழ்” என்னும் தலைப்பில் தனது ஆவணத்தை பதிவு செய்கிறார்.     பதிவு செய்யப்பட்ட காலம் – மார்ச் 2013     பதிவு செய்யப்பட்ட இடம் – மதுரை       http://tamillanguagearchives.blogspot.in/2013/04/archive-mmstf-0018.html அனைத்து பதிவுகளையும் காண http://tamillanguagearchives.blogspot.in/  

Read More

நல்லி -திசை எட்டும் மொழியாக்க விருது பெற மொழிபெயர்ப்பு படைப்புகளுக்கு அழைப்பு

மொழியாக்கப் படைப்பாளிகளுக்கு அளிக்கப்படும் நல்லி- திசை எட்டும் விருதுகளுக்கு, படைப்புகள் வரவேற்கப்படுகின்றன என “திசை எட்டும்’ காலாண்டிதழ் அறிவித்துள்ளது. இது குறித்து “திசை எட்டும்’ ஆசிரியர் குறிஞ்சிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை:- மொழியாக்கப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில், “திசை எட்டும்’ இதழின் தலைமைப் புரவலர் நல்லி குப்புசாமி செட்டியார் நிறுவியுள்ள நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருதுகள் வழங்கப்படவுள்ளன. தமிழிலிருந்து ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் மூன்று, ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இருந்து […]

Read More

“உலகின் முதல் மொழி தமிழ்” – கவிஞர் .இரா .இரவி

அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது      கவிஞர் .இரா .இரவி அவர்கள் “உலகின் முதல் மொழி தமிழ்” என்னும் தலைப்பில் தனது ஆவணத்தை பதிவு செய்கிறார்.     பதிவு செய்யப்பட்ட காலம் – மார்ச் 2013     பதிவு செய்யப்பட்ட இடம் – மதுரை       http://tamillanguagearchives.blogspot.in/2013/04/archive-mmstf-0018.html அனைத்து பதிவுகளையும் காண http://tamillanguagearchives.blogspot.in/

Read More

அரபி எழுத்தை ஒதும் முறை

Arab Tajweed with sounds – அரபி எழுத்தை ஒதும் முறை   Assalamu alaikum கிழே அரபிக்  தஜ்வீது,  அரபிக் எழுத்துகளை எப்படி ஓதுவது என்று மிக அழகாக கொடுத்துள்ளார்கள்.  கிழே உள்ள லிங்கில் சென்று, அரபி எழுத்தை கிளிக் செய்தல், நீங்கள் அந்த அரபிக் எழுத்தை எப்படி சொல்ல வேண்டும் என்று அதில் ஓதி கட்டுவார்கள்.  இப்படி பல தலைப்பில் உள்ளது, அணைத்து தலைப்பையும், கிளிக் செய்து , அதில் உள்ள அரபிக் எழுத்தை […]

Read More

மொழிகள் கற்றால்… வழிகள் பல…! —– தி.அனுப்ரியா

‘பல மொழிகள் அறிந்தவர்களுக்கு உலகமே ஒரு வீடு’ என்பார்கள். நிறைய மொழிகளைக் கற்றவர்கள், சர்வதேச அளவில் எங்கு வேண்டுமானாலும் வெற்றிகரமாக வலம் வர முடியும். அதிலும், வெளிநாட்டு மொழிகளைக் கற்றவர்களுக்கு வானமே எல்லை. பல மொழிகள் தெரிந்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் வாய்ப்புகளும் அதிகம். வெளிநாட்டு மொழிகளைப் படித்த மாணவர்களுக்கு சுற்றுலாத் துறை, பொழுதுபோக்குத் துறை, ஊடகங்கள், மக்கள் தொடர்புத் துறை மட்டுமல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களிலும் தொண்டு நிறுவனங்களிலும் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இதற்காகவே இன்றைய மாணவர்கள் […]

Read More

இஸ்லாம் எங்கள் வழி ! இன்பத் தமிழ் எங்கள் மொழி!

ஷேக்கோ, இளையான்குடி உலகமக்கள் தங்கள் கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மொழிகள் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இந்த மொழிகள் எப்படி உண்டாயின? என்பதற்கு மதங்கள் பலவிதமான காரணங்களைக் கூறும். சிவபெருமானின் உடுக்கையின் ஓசையிலிருந்து தான், மொழிகள் உண்டாயின! என்பது இந்து சமுதாயக்கருத்தாகும். ஆதியில் வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை இறைவகை இருந்தது என்பது பைபிளின் கொள்கையாகும். சிருஷ்டித்த உமது இறைவன் பெயரால் நீர் ஓதுவீராக ! (இறைவனாகிய) அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து தான் (நபியே) நீர் ஓதும். […]

Read More

தமிழின் பொற்காலம்

தமிழின் பொற்காலம் (சென்னையில் -1968  நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் “தமிழின் பொற்காலம்” என்று மாநாட்டு அரங்கில் காயிதே மில்லத் ஆற்றிய தலைமை உரை) மூத்த மொழி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை படிக்கும்போது நமக்கு ஏற்ப்படுகின்ற உணர்ச்சி தரம் பிரித்துக் கூற முடியாதது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன. ” வண்ணமும் கண்ணமும்” என்ற இந்த இரண்டு […]

Read More

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு

அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் திருப்பெயர் கொண்டு துவக்குகிறோம் அல்லாஹ்!     “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி  உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு”   பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹ்).   அல்லாஹ்வின் இறுதித்தூதர் – அகிலத்தின் அருட்கொடை – அனைத்துலக  மக்களுக்கும் அழகான முன்மாதிரி – நம் இருலோக இரட்சகர் -ஈமான் கொண்ட இஸ்லாமியர் அனைவருக்கும் உயிருக்கும் மேலான – முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி பாடிப்பாடிப் பரவசம் […]

Read More