மெழுகுவர்த்தியே ஏன் அழுகிறாய் ..?
’தமிழ்மாமணி’ கவிஞர். மு.ஹிதாயத்துல்லாஹ் திரியே..! – மெழுகு திரியே ! ஏன் அழுகிறாய்..? உன்னை தீயிடுவதாலா.. அழுகிறாய்..? மெளனமாய் அழுகிறாயே..! உன் ஒற்றை நாவைப் பிடுங்கியது.. யார்? உன் சோகமென்ன? ஒன்றும் சொல்லிக்கொள்ளாமலேயே… அழுகிறாயே..? தங்கம் விலை கூடுவதால் தங்கமகள் கல்யாணம் எப்படியென்று தாயின் தவிப்பால் அழுகிறாயா? திரியே.. நீ கரைகிறாயே..! அது என்ன..? வலியின் வார்த்தைகளா..? திரியே நீ எரிந்தால்.. தியாகம்..! உன்னை எரித்தால்..? கொலை தானே..! […]
Read More