பசுமை வித்துக்கள், செழுமை சொத்துக்கள், உரிமை பந்துக்கள், அருமை முத்துக்கள், இனிமை மிளிர்ந்திடும், முதுவை வாழ் தீனோர்கள்! கண்கள் சிரிதெனும் காணும் காட்சி பெரிதாம், சிறுபான்மையினராய், பெருபான்மை சாதித்து, சாதனை வென்ற, முதுவை வெற்றியாளர்கள்! கெண்டையை போட்டு, விராலை பெருகின்ற, வியாபார நுனுக்கத்தால், கிராமத்திலிருந்தாலும், கிரிடமாய் பிரிடமாய், திகழ்கின்ற மேன்மக்கள்! அக்கறையோடு, அக்கரை தொட்டு, இக்கரை வந்து சக்கரை பேச்சால், எக்கரை வென்று,-அபு பக்கரை சார்ந்த சான்றோர்! கூடியே ஒற்றுமையால், கோடி பலன் கண்டவர்கள், நாடியே கல்வியினை, ஓடியே பயின்றவர்கள் […]
Read More