சிஏ CA முதல்நிலைத் தேர்வு
சிஏ CA முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். -ஜன.1 கடைசி- எப்படி? ஆடிட்டராக இந்தியாவில் நடத்தப்படும் பட்டயக் கணக்காளர் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 1 கடைசித் தேதி ஆகும். இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக விரும்பும் மாணவர்கள், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும். சிஏ தேர்வு முறை என்ன? சிஏ தகுதித் […]
Read More