மீனவர் குடும்பத்திற்கு எம்எல்ஏ நேரில் ஆறுதல்

மீனவர் குடும்பத்திற்கு எம்எல்ஏ நேரில் ஆறுதல் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே நாலுபனை பகுதியைச் சேர்ந்த மீனவர் முகிலன். கடந்த சில தினங்களுக்கு முன் மீன் பிடிக்கச் சென்ற இவர் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து இறந்தார். அவரது இல்லத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். முதலமைச்சர் பொது நிவாரண நிதி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Read More

ஏழையாக கடலுக்குச்சென்ற மீனவர் கோடீஸ்வரராக கரை திரும்பினார்

ஜாம்நகர்: குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு கடலில் மீன் பிடித்த போது, விலை உயர்ந்த மீன்கள் சிக்கியதால், கோடீஸ்வரராகியுள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். மத்திய தரமான மீன் பிடி படகு ஒன்றை வைத்து மீன் பிடித்து வந்த இவரின் வாழ்க்கை என்னவோ போராட்டமாகவே இருந்தது. அதனால், இவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஆனால், இப்போது அதிர்ஷ்ட தேவதையின் கருணைப் பார்வைக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவருக்கு மிக […]

Read More