கீழக்கரை மின்வாரியத்தை கண்டித்து எஸ் டி பி ஐ ஆர்ப்பாட்டம்!!

கீழக்கரை மின்வாரியத்தை கண்டித்து எஸ் டி பி ஐ ஆர்ப்பாட்டம்!! இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் மின்வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் தொகுதி செயலாளர் கண்டன உரையாற்றினார் மேலும் கீழக்கரையில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு, மின் கணக்கீடு தாமதமாக எடுக்கப்படுவது, மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றை சுற்றி காட்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் எஸ் டி பி ஐ கட்சி பல முறை மின்வாரியத்திற்கு இது தொடர்பாக […]

Read More