மின்சாரமில்லா இரவுகள்

இரவின் வெற்றிடச் சாலையில் ஒருவருமில்லை காற்றும் தன் இறக்கைகளை சுருக்கி துயிலுற சென்றது போலும் வியர்வையில் அலங்கரித்து அழகியல் படிக்கிறது உடல் நிசப்த இரவில் சில்வண்டு இசைமீட்டி எரிச்சலூட்டுகிறது கொசு கொஞ்சி ரீங்கரித்து முத்தமிட்டு வலியூட்டுகிறது மின்சாரமின்மையின் நெருடல்கள் இரவில் தான் நாட்டியம் புரிகிறது டடக் டடக் டடக் என சூழலும் மின்விசிறியும் உயிர்பொருள் இன்றி தீடீரென இறந்துபோவதும் துக்கத்தை தொண்டைக்குள் நிறுத்தி அழமுடியாமல் மனம் காற்றிற்கு அரற்றுவதும் வாடிக்கையானது நித்தமும் உறக்கம் உறங்க மறுத்து உழன்று […]

Read More

கால்பந்தில் மின்சாரம்

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., கால்பந்தில் மின்சாரம் பவர் கட், தமிழ்நாட்டின் தற்போதைய தலையாய பிரச்சினை இது தான். எதிர்கட்சியினர் ஆளும் கட்சியையும், ஆளும் கட்சியினர் எதிர் கட்சியையும் மாறி மாறிக் குறை கூறினாலும் அவதிப்படுவது என்னவோ மக்கள் மட்டும் தான். இதற்கான மாற்றுவழியைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை வெளிச்சமாக்க மண்ணெண்ணெய் விளக்குகளையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் […]

Read More