மாலத்தீவு கல்லூரியில் உரை நிகழ்த்திய துபாய் தமிழக பேராசிரியர்
மாலத்தீவு கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரை நிகழ்த்திய துபாய் தமிழக பேராசிரியர் துபாய் : துபாய் நகரில் ஆஸ்திரேலியா நாட்டின் கர்டின் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை தலைவராக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் சித்திரை பொன் செல்வன் இருந்து வருகிறார். இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் ஆஸ்திரேலியாவிலும் தங்களது பட்டத்தை நிறைவு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. டாக்டர் சித்திரை பொன் செல்வன் மாலத்தீவு நாட்டில் உள்ள வில்லா […]
Read More