மாற்றுத்திறனாளி வீரர்கள் விழிப்புணர்வு பயணம்

இராமேஸ்வரம் : மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களின் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அங்கீகாரம், இட ஒதுக்கீடு போன்ற காரணங்களை வலியுறுத்தி ஒரு விழிப்புணர்வு பயணமாக மாற்றுத்திறனாளி வீரர்கள் ஐந்து பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து 14-12-2024 பிற்பகல் 1.00 மணிக்கு பயணத்தை துவங்கி 12 மாநிலங்களை கடந்து இன்று 25-12-2024 தனுஷ்கோடிக்கு பிற்பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தார்கள். மாற்றுத்திறனாளி வீரர்களை ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர், கழக நகர் செயலாளர் நாசர் கான் அவர்கள் மாலை […]

Read More