மாற்றுத் திறனாளிகளுக்கோர் வரப்பிரசாதம்
K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., நம் நாட்டின் அரசியல் விழாக்களில் மாற்றுத் திறனாளிக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள் வண்டி வழங்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கைகளால் பெடலைச் சுழற்றி அந்த சைக்கிள் வண்டியை இயக்க முடியும். சரி ! கைகளும் செயலிழந்தவர்கள் என்ன செய்ய முடியும் ? மற்றவரின் உதவியோடு சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்ல முடியும். அந்தளவுக்கு வசதி இல்லாதவர் வீட்டில் படுத்த படுக்கையாக உடலும் மனமும் ஊனப்பட்டு, படுக்கைப் புண்களோடு போராடி வாழ்வைக் கழிக்க வேண்டிய […]
Read More