ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழக மேனாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்

மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார் ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில்தமிழக மேனாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார் ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழக மேனாள் மாவட்ட நீதிபதியும், தமிழக அரசின் மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினருமான அ. முகமது ஜியாவுதீன் மாணவர்கள் மத்தியில் ‘நீதிமன்ற நடைமுறைகளில் நடைமுறை அம்சங்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அவர் தனது உரையில் ஷார்ஜாவில் இங்கிலாந் […]

Read More

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கும் உயர் கல்வி உதவி வழங்கும் விழா

தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கும்700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான உயர் கல்வி உதவி வழங்கும் விழா

Read More

முதுகுளத்தூர் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி, திங்கள்கிழமை துவங்கியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவில், முதுகுளத்தூரில் அரசு மற்றும் கலைக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. தற்போது தாற்காலிகமாக முதுகுளத்தூர் அரசு மேனிலைப் பள்ளி வளாக்த்தில், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் சிலவற்றில் ஜூலை 27-ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்க உள்ளன. புதிய கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சியை மு. முருகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பரம […]

Read More

தேசிய லங்காடி போட்டி: முதுகுளத்தூர் மாணவர் தேர்வு

முதுகுளத்தூர் : தேசிய லங்காடி போட்டிக்கு தமிழக அணிக்காக முதுகுளத்தூர் மாணவர் தேவசித்தம் தேர்வு செய்யபட்டுள்ளார். தேசிய அளவில் சீனியர் லங்காடி போட்டிகள் நவ.,4ம் தேதி புனேயில் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளும் தமிழக அணி வீரர்களுக்கான தேர்வு மதுரையில் நடந்தது. முதுகுளத்தூர் மாணவர் தேவசித்தம் தேர்வு செய்யபட்டுள்ளார். இவரையும், பயிற்சியாளர் ஜான்சன் கலைச்செல்வனையும், ராமநாதபுரம் மாவட்ட லங்காடி கழக தலைவர் குமரன் சேதுபதி, துணை தலைவர் ரமேஷ்பாபு, பொருளாளர் ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.

Read More

முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெற்றோர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெற்றோர் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 31.01.2011 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் கீழக்கரை மௌலவி ஜஹாங்கீர் அரூஸி மற்றும் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லா உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மா மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ, பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் சீனி […]

Read More

முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பள்ளி மாணவர்கள்

ஷார்ஜா : முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் ஷார்ஜாவில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சந்தித்து தங்கள் மகிழ்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்திக் கொண்டனர். முதுகுளத்தூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ராஜா முஹம்மது அவர்களின் கடைசி மகன் ஆர். பக்கீர் முஹம்மது. தற்பொழுது சவுதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். குமார் முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி ஆசிரியர்கள் அபரஞ்சி மற்றும் மறைந்த செல்லம் ஆகியோரின் கடைசி மகன். […]

Read More