ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் வஃபாத்து

  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜபருல்லா மலேசியாவில் பத்து தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.

Read More

மலேசியாவில் ஹஸன் வஃபாத்து

முதுவை ஹிதாயத்தின் மாமியார் அக்கா கணவர் ஹஸன் ( வயது 59 ) 05.08.2013 திங்கட்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு எண்கள் +60-1- 7290 6320 / +60 – 1 – 923 60 786

Read More

மறுமலர்ச்சி தரும் ரமளான்

மறுமலர்ச்சி தரும் ரமளான் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ். முஹம்மது ரபீக் மிஸ்பாஹி – மலேசியா     புண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும் செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான் தரும் வாழ்க்கை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ரமளான் மாதம் மறக்க முடியாததாகும். ரமளானின் மேன்மையையும், சிறப்பையும் அறிந்தவர்களெல்லாம் காலம் முழுதும் ரமளானாக இருக்கக் கூடாதா? […]

Read More

ஜம் ஜம் பசிக்கு உணவு …! நோய்க்கு மருந்து ..!

  ( ஆபிதா அதிய்யா )    நிலத்தில் கிடைக்கும் அனைத்து நீரிலும் ‘ஜம் ஜம்’ மிகவும் தூய்மையானது. அதில் ஒருவர் தமது பசிக்குரிய உணவையும் நோய்க்கான மருந்தையும் கண்டு கொள்ளலாம்.” ( நபிமொழி )   முஸ்லிம்கள் ஜம்ஜம் தண்ணீரைத் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகின்றார்கள். இந்த அற்புதமான நீரை முஸ்லிம்கள் தாங்கள் விரும்புகின்ற நேரத்திலெல்லாம் அருந்துவதற்குப் பேராவல் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் ஹஜ் உம்ரா செய்பவர்கள், இந்த நீரின் எடையைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள் ஊருக்கு எடுத்துச்சென்று, […]

Read More

மாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா

நன்றி :   http://semmozhichutar.com/2010/10/02/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b0%e0%af%81%e0%ae%9e%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81/ http://semmozhichutar.com 1. தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை தொல்காப்பியம் தனது முதலதிகாரமான எழுத்ததிகாரத்தின் முதல் இயலுக்கே நூன்மரபு என்று தலைப்பிடுகிறது.    இதன் இரண்டாம் இயல் மொழிமரபு; ஐந்தாம் இயல் தொகைமரபு; சொல்லதிகாரத்தில் நான்காம் இயல் விளிமரபு. தொல்காப்பியத்தின் நிறைவதிகாரமான பொருளதிகாரத்தின் இறுதி இயலும் மரபியல் என்றே பெயர் பெறுகிறது. இதன் முதல் நூற்பா, மரபை ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று சிறப்பிக்கிறது; மற்றொரு நூற்பா ‘மரபுநிலை திரியின் பிறிதுபிறிதாகும்’ என்று விழிப்பூட்டுகிறது. இந்தத் […]

Read More