நோன்பு..மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்

    டாக்டர் A. ஷேக் அலாவுதீன் MD (Alt, Med), H.H.A, A.T.C.M (China) ZHEJIANG UNIVERSITY, HANGZHOU – CHINA CHINESE TRADITIONAL MEDICINE MEDICAL CONSULTANT HOSPITAL, RIYADH, SAUDI ARABIA ரியாத்-0505258645 தமிழ்நாடு: 9442871075 _____________________________________ அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம்.  இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் […]

Read More

நாளை மறுமையின் வீட்டை நமதாக்குவோம்!

                     கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம் மறுமையின் அந்த வீடாகிறது- பூமியில் அகம்பாவத்தையும்,குழப்பத்தையும் நாடாதவர்களுக்கே அதை நாம்(சொந்தமாக)ஆக்கிவிடுவோம்.இன்னும் (நல்ல)முடிவு பயபக்தியுடையவர்களுக்குத்தான்!(அல்குர் ஆன் 28-83) என்னருமை சமுதாயமே!மேலே கூறப்பட்டுள்ள இறைவசனம், யார் ஒரு விசயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு அதில் இறையச்சம் இல்லாமல் அகம்பாவத்திலும் அறியாமையிலும் அந்த பொறுப்புக்கு தகுதி இல்லாமல் ஆகிவிடுகிறாரோ?அவருக்கு மறுமை நாள் மிகப்பெரிய சோதனையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது. ஹஜ்ரத் அபூதர்(ரலி)கூறுகிறார்கள்:நான் யாரஸூலல்லாஹ்!தாங்கள் என்னை (ஏதாவதொரு […]

Read More

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

  அல்லாஹ்வின் பெயர்கொண்டு துவங்குகின்றேன். இன்று உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற கோர சம்பவங்கள், பேரழிவுகள் அனைத்தையும் பார்க்கும் போது மறுமை நாளை நெருங்கி விட்டோமோ என்று தோன்றுகிறது.   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துத் தந்த சில அடையாளங்களை காண்போம். 1. (மறுமை நாளின் அடையாளமாக) ஒரு பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : உமர் (ரலி) நூல் முஸ்லிம் 2. மக்கள் தங்களுக்குள் பெருமையடித்துக் […]

Read More