இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல்!!
இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல்!! நாட்டின் முன்னாள் பிரதமரும், உலகின் தலைசிறந்த பொருளியல் நிபுணர்களின் ஒருவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு மன்மோகன் சிங் அவர்களின் மறைவு பெரும் வருத்தமளிக்கிறது. இரண்டு முறை நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்பணிப்போடு பணியாற்றியவர்.நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்.உலகமே பொருளாதார நெருக்கடியில் தவித்திருந்த போதும் இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்ந்திடாமல் உயர்த்திய மாபெரும் பொருளாதார அறிஞர். எளிய பின்னணியில் இருந்து […]
Read More