குடியரசு தினம்
குடியரசு தினம்; கோபத்தில் மனம் குடியரசுக் கொண்டாட்டம் வருடந் தோறும் *****குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும் விடியாத இரவினிலே பிறந்த நாட்டில் *****விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில் முடியாத நிலைமைக்கு வந்த தாலே *****முதலில்லா வியாபாரம் ஊழல் தானே படியாத அரசியலார் போடும் வேசம் ***** பகற்கொள்ளை நடக்குமெங்கள் பார(த) தேசம் புனிதமான ஆன்மீக வாழ்க்கை காணோம் ***** பொய்யுலகி னாசையிலே மூழ்கிப் போனோம் மனிதமானம் என்னவென்றுத் தெரியாக் காயம் *****மலையேறிப் போனதிங்கு மனித நேயம் […]
Read More