நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம் !

( மெளலவி நூருல் அஜிம் ஹஸனீ இமாம், நரிமேடு, பள்ளிவாசல், மதுரை )   இன்றைய காலத்தில் அதிகமான இளைஞர்கள் நண்பர்களைத் தாமே தேர்ந்தெடுத்து அந்த நபர்களிடம் அனைத்து கெட்ட நல்ல விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அனால் அந்த நபர்கள் உண்மையானவர்களா? என்பதை சிந்திக்க வேண்டும். “உன் நண்பனைக் காட்டு; உன்னைப் பற்றி கூறுகிறேன்” என்று ஒரு பழமொழி உண்டு. எனவே நாம், நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் உருவாகுவதற்கு நண்பர்கள் முக்கியமானவர்கள். எனவே அல்லாஹ் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க […]

Read More

மதுரையில் தமீமுல் சம்சுதீனுக்கு பெண் குழந்தை

சென்னை மர்ஹும் OPEK . ஷாகுல் ஹமீது அவர்கள் மகன் தமீமுல் சம்சுதீன் க்கு மதுரை ஆசீர்வாதம்  மருத்துவமனையில்    15.07.2012 ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் அப்துல் காதர் மதுரை 8122403047

Read More

50 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டியபடி ஓவியம்: மதுரை இளைஞர் அசத்தல்

மதுரை: சைக்கிள் “ஹேண்ட் பாரை’ பிடித்துக் கொண்டும், இடுப்பை வளைத்துக் கொண்டும் ஓட்டினாலும்கூட, சில சமயங்களில் கீழே விழுந்து மண்ணை கவ்வ வேண்டியிருக்கும். ஆனால், இளைஞர் ஒருவர் 50 கி.மீ., தூரம் வரை, சைக்கிளில், “ஹேண்ட் பாரை’ பிடிக்காமல், ஓட்டியபடி ஓவியம் வரைந்து அசத்துகிறார். அந்த சாதனைக்கு சொந்தக்காரர் மதுரையைச் சேர்ந்த கூடல்கண்ணன், 30. கூடல்புதூரைச் சேர்ந்த இவர், ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதுவது, தலைகீழாக எழுதுவது என ஏற்கனவே சாதித்தவர். கல்லூரிகளில் பகுதிநேர ஓவிய […]

Read More

துபாயில் மதுரை அமீனுக்கு இரட்டைக் குழந்தை

துபாயில் மதுரை அமீனுக்கு இரட்டைக் குழந்தை துபாய் : துபாயில் மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் அவர்களின் மூத்த மகன் அமீனுக்கு இன்று 15.03.2012 வியாழக்கிழமை காலை துபாய் அல் பரஹா மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை ( ஆண் மற்றும் பெண் ) பிறந்துள்ளது. அமீன் தொடர்பு எண் : 050 312 62 18

Read More

மதுரை பற்றி..

  மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997)   பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்         பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந்         தோகைமார்தம் மெல்லடியும்             மயங்கி ஒலித்த மாமதுரை – இது             மாலையில் மல்லிகைப் பூமதுரை! நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்         நிமிர்ந்து முட்டும் கோபுரமும் ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்         அழுந்தப் பதிந்த சுவடுகளும்             காணக் கிடைக்கும் பழமதுரை – தன்             கட்டுக் கோப்பால் இளமதுரை! மல்லிகை மௌவல் அரவிந்தம் – வாய்         மலரும் கழுநீர் சுரபுன்னை குல்லை வகுளம் குருக்கத்தி – இவை         கொள்ளை அடித்த வையைநதி             நாளும் ஓடிய நதிமதுரை – நீர்             நாட்டிய மாடிய பதிமதுரை தென்னவன் நீதி பிழைத்ததனால்         தெரிந்து மரணம் அழைத்ததனால் கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்         கந்தக முலையில் எரிந்ததனால்             நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று             ஜாதிக் கஞ்சும் தென்மதுரை! […]

Read More

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

மதுரை : முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் மதுரை கிளை ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மதுரையில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். சீனி முஹம்மது, சென்னை கிளை ஜமாஅத் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை கிளை ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு : தலைவர்             : எம். கே. […]

Read More