முதல் கோப்பை

முதல் கோப்பை திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்                   தோஹா – கத்தர் thahiruae@gmail.com   மதுவை குடிக்க அவன் போனான் ! அவனைக் குடிக்க அது தயாரானது !   போதையில் தள்ளாடி இவன் நடு ரோட்டில் ! பேதை மனைவியவள் வறுமையில் அல்லாடி வீட்டில்!   போதையில் குடிகாரன் தன்னைப் பெற்ற அன்னையே அடிக்கிறான்! போதை தலைக்கேறி தான் பெற்ற மகள் முன்னே ஆடையின்றி நிற்கிறான் !   குடித்து விட்டு கார் ஓட்டியதால் […]

Read More

மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்! – கீழை ஜஹாங்கீர் அரூஸி EX M.C.

காமக்கொடூரன்களால் கற்பிழந்து நிற்கும் அபலை பெண்களுக்கு இம்மடலை சமர்ப்பிக்கிறேன். பெண்ணுரிமை பற்றி அதிகம் பேசும் நமது நாட்டில்  தற்போது பெண்களின் கற்பு ஆண் கயவர்களால் அதிகம் சூறையாடப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும். சில நேரங்களில் கற்பழிக்கப்பட்ட பெண்களை கொலை செய்து விட்டு கொலையாளிகள் தப்பி விடுகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகவே நடந்து வந்த போதிலும் தற்போது இதனுடைய வீரியம் அதாவது பெண்கள் கற்பழிக்கப்ப்டும் துயர நிகழ்வுகள் ஆங்காங்கே புற்றீசல் போல கிளம்பியுள்ளதையும் அதிலும் ஒழுங்கீனமான […]

Read More

மதுப்பழக்கம்—மருத்துவர்களின் பார்வையில்

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது சுவரில் இப்படி எழுதியிருந்தார்.‘முன்னாடியெல்லாம் பாண்டிச்சேரின்னா, ‘கிர்ர்ர்’ருன்னு இருக்கும். இப்போ அந்தப் பேரைக் கேட்டாலே, ‘கொர்ர்’ன்னு இருக்கு. தமிழ்நாடுன்னு சொன்னால்தான் இப்பல்லாம் ‘விர்ர்’ன்னு இருக்கு’ – இந்தக் கருத்தில் நையாண்டி இருக்கலாம். ஆனால், இதற்குப் பின்னே உள்ள வேதனையை குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களால்தான் உணர முடியும்.   இந்நாள் முதல்வர்  கடந்த தனது ஆட்சியில் டாஸ்மாக்கைக் கொண்டு வந்தபோது, அவரே அது இந்த அளவுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் என்று எதிர்பார்த்திருக்க […]

Read More